samedi 24 novembre 2007

போதை...




குடித்து விட்டேன் ... குடித்து விட்டேன்
அவள் வார்த்தைகள் அனைத்தையும் .. சிந்தாமல் சிதறாமல்...
குடித்து விட்டேன்....

புகை பிடித்தேன் .. புகை பிடித்தேன் ....
அவள் தணல் கண்களில் இருந்து ... வரும்...
புகை பிடித்தேன் ...

போதை இன்னும் ஏறவில்லை ...

கஞ்சா அடித்தேன் ... கஞ்சா அடித்தேன் ...
இரவு பகல் பாராமல் .... அவள் நினைவுகளாக
கஞ்சா அடித்தேன் ...

இத்தனைக்கும் என்ன தன்டனை?
காதல் சிறையில் தவிக்கிறேன் ...

என்னை மீட்டு விட உன் ஒரு சொல் போதும்...
ஆம் என்றால் ... உன் ஆயுள் கைதி நான் ...
இல்ல என்றால் .... மரண தன்டனை ...

என்ன சொல்ல போகிறாய்...?

jeudi 22 novembre 2007

ஒரு முரை...




சித்திரத்தில், தலைப்பில் ஓர் சிரிய பிழை உள்ளது... கொஞ்ச நாளில் மாற்றம் செய்திடுவென்...

ஏன்


என்னுடைய இன்னுமோர் கவி முயற்சி...

dimanche 11 novembre 2007

ஓர் பார்வை


எனது சிரிய கவி முயற்சி...

samedi 10 novembre 2007

வணக்கம்

வணக்கம்

இந்த புதிய வலைப்பூவில்(blog) எனது உனர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் ப்ரான்சில் பல்கலைகழகத்தில் கணிணி துரையில் படித்துவருகின்றேன்.

இவ்வலைப்பபூவில் நான் கதைக்க உள்ள கருத்துக்கள் எவை என்றால் :
- உலக சேய்திகளும் அவை பற்றின எனது கருத்துகளும்
- கணிணி சம்மந்தபட்ட தகவல்கள்
- எனது படைப்புகள் (கவிதை,...)
- மற்றும் பல...

இந்த வலைபூவிர்க்கு ஒரு சின்ன குரிக்கொல் : வெலினாட்டில் வசிப்பொர் அவர்கள் பில்லைகலைகலையும் வெலி நாட்டு வால்கையயும் புரிந்து கொல்ல வைப்பது.
அதர்காக இது வயது போனவர்கலுக்கு மட்டும் உரிய வலைப்பூ என்டு நினைத்து பயம் கொல்ல வென்டாம். எல்லொரும் வசிக்க கூடிய மதிரி தான் எலுதுவேன்.

ப்ரென்ச் மொழி அரிந்தொருக்கு என்னும் ஓர் குரிப்பு : நான் என்னொரு வலைப்பூ
ப்ரென்ச் மொழியில் நடத்தி வருகின்றேன் : http://tamilsworld.blogspot.com/

இத்துடன் எனது ஆரம்ப உரையை முடித்து கொள்கிறேன். வெகு விரைவில் பல பல கட்டுரைகள் உங்கலுக்காக இங்கு காத்திருக்கும் ... அதனால் ஒவ்வொரு நாலும் வந்து பாருங்கள்...

அன்புடன் ... தமிழ்