
குடித்து விட்டேன் ... குடித்து விட்டேன்
அவள் வார்த்தைகள் அனைத்தையும் .. சிந்தாமல் சிதறாமல்...
குடித்து விட்டேன்....
புகை பிடித்தேன் .. புகை பிடித்தேன் ....
அவள் தணல் கண்களில் இருந்து ... வரும்...
புகை பிடித்தேன் ...
போதை இன்னும் ஏறவில்லை ...
கஞ்சா அடித்தேன் ... கஞ்சா அடித்தேன் ...
இரவு பகல் பாராமல் .... அவள் நினைவுகளாக
கஞ்சா அடித்தேன் ...
இத்தனைக்கும் என்ன தன்டனை?
காதல் சிறையில் தவிக்கிறேன் ...
என்னை மீட்டு விட உன் ஒரு சொல் போதும்...
ஆம் என்றால் ... உன் ஆயுள் கைதி நான் ...
இல்ல என்றால் .... மரண தன்டனை ...
என்ன சொல்ல போகிறாய்...?



