
எனது ஓர் சிறிய ஆசையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன் ....
வெளி நாடுகளில் வாழும் தமிழ் கலைஞர்களை ஊக்குவிப்பதற்க்காக ஓர் சங்கம் போல் ஒன்றைத் துவங்க வேண்டும் என்று எனக்கு பல நாட்களாக ஆசை ...
முக்கியமாக அவர்களின் திறமைகளை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் ... இல்லை என்றால் பல திறமை உள்ள கலைஞர்கள் அவர் அவர் துறையை விட்டு விலகி விடுவார்கள் ...
இப்படி இப்போதைக்கு ஒரு திட்டம் மட்டும் தான் இருக்கு .... இது எந்த அளவுக்கு நிஜம் ஆகும் என்று பாற்ப்பொம் ... அதாவது உங்கள் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்குது என்று பார்ப்போம் ...
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்த படி ....
2 commentaires:
தமிழ் உங்க திட்டம் நல்லா இருக்கு. இது போல நிறையப் பேருக்கும் ஆர்வம் இருக்கு. அப்படிப்பட்ட சிலபேரை ஒன்றிணைத்து இதை தொடங்குங்க...ஆதரவு கண்டிப்பாக இருக்கும்... திட்டம் நிஜம்பெற வாழ்த்துக்கள்.
உங்கள் ஆதரவிர்க்கு நன்றி ... அதோட என் தமிழில் உள்ள ஓட்டைகளை செரி செய்ததற்க்கும் மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி ....
Enregistrer un commentaire